போக்குவரத்து கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.68,189/-

0
போக்குவரத்து கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.68,189/-
போக்குவரத்து கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.68,189/-
போக்குவரத்து கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.68,189/-

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் ஆன NCRTC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager/ Sr. Executive/ Executive (Civil) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவடைவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம்
பணியின் பெயர் Assistant Manager/ Sr. Executive/ Executive (Civil)
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

NCRTC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Manager/ Sr. Executive/ Executive (Civil) பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழக வயது வரம்பு:

Assistant Manager/ Sr. Executive/ Executive (Civil) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்..

TN Job “FB  Group” Join Now

NCRTC கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Civil Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழக முன் அனுபவம்:

  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 20 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Government/ Railway PSUs/ CPSEs/ Metro Rail Corporations ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NCRTC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.68,189/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு, நேர்காணல் இல்லாமல் NPCIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி நாள் !

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழக தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் shortlist செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here