Diploma முடித்தவர்களுக்கு தேசிய போக்குவரத்துக்கு கழகத்தில் வேலை 2021 !!

0
Diploma முடித்தவர்களுக்கு தேசிய போக்குவரத்துக்கு கழகத்தில் வேலை 2021 !!
Diploma முடித்தவர்களுக்கு தேசிய போக்குவரத்துக்கு கழகத்தில் வேலை 2021 !!

Diploma முடித்தவர்களுக்கு தேசிய போக்குவரத்துக்கு கழகத்தில் வேலை 2021 !!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (NCRTC) ஆனது அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Engineer/Engineering Associate (Civil) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியான இந்திய பட்டதாரிகள் இப்பணிக்கு எங்கள் இணையப்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் பதிவு செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NCRTC 
பணியின் பெயர் Assistant Engineer/Engineering Associate (Civil)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 29.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Assistant Engineer/Engineering Associate பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

NCRTC வயது வரம்பு :

14.01.2021ம் தேதியினை பொறுத்து அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாதவர்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

National Capital Region Transport Corporation கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகத்தில் Civil Engineering பாடப்பிரிவில் Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் பெறுவர்.

NCRTC தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Medical Examination மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 29.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆமுகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவங்களை அசல் ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!