ரூ.2 லட்சம் ஊதியத்தில் தேசிய போக்குவரத்துக்கு கழக வேலைவாய்ப்பு !

0
ரூ.2 லட்சம் ஊதியத்தில் தேசிய போக்குவரத்துக்கு கழக வேலைவாய்ப்பு !
ரூ.2 லட்சம் ஊதியத்தில் தேசிய போக்குவரத்துக்கு கழக வேலைவாய்ப்பு !

ரூ.2 லட்சம் ஊதியத்தில் தேசிய போக்குவரத்துக்கு கழக வேலைவாய்ப்பு !

தேசிய போக்குவரத்துக்கு கழகத்தில் காலியாக உள்ள Advisor பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 06.01.2021 இறுதி நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

NCRTC
பணியின் பெயர் Advisor
பணியிடங்கள் 01
கடைசி தேதி 06.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
போக்குவரத்துக் கழக காலிப்பணியிடங்கள் :

Advisor பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NCRTC வயது வரம்பு :

பதிவுதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாதவராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

மத்திய அரசு பணிகள் – கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Civil engineering பாடப்பிரிவில் B.E அல்லது B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும்  Structural Engineering பாடப்பிரிவில் M.E அல்லது M.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

NCRTC ஊதிய விவரம் :

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,20,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை  சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக மேற்கொண்ட தக்வலகை அறிந்து கொள்ளலாம்.

NCRTC விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 06.01.2021 அன்று வரை அல்லது அதற்கு முன்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

NCRTC Recruitment PDF link

Official website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!