அரசு போக்குவரத்து கழகத்தில் தேர்வு இல்லாமல் நிரந்தர பணி வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
அரசு போக்குவரத்து கழகத்தில் தேர்வு இல்லாமல் நிரந்தர பணி வாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
அரசு போக்குவரத்து கழகத்தில் தேர்வு இல்லாமல் நிரந்தர பணி வாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
அரசு போக்குவரத்து கழகத்தில் தேர்வு இல்லாமல் நிரந்தர பணி வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் எனப்படும் National Capital Region Transport Corporation யில் இருந்து Advisor/ Safety பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் 25.03.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Advisor/ Safety
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online/Offline
அரசு போக்குவரத்து கழக காலிப்பணியிடங்கள்:

இந்த மத்திய அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த Advisor/ Safety பணிக்கு எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

NCRTC வயது வரம்பு:

ஆலோசகர்/பாதுகாப்பு பணிக்காக பணியமர்த்தப்பட்ட ரயில்வே/மெட்ரோ ரயில் அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதார்கள் வயதானது 10.03.2022 தேதியின் படி, அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும்.

Advisor/ Safety கல்வி தகுதி:

பொறியியலில் துறையில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ரயில்வே/மெட்ரோ ரயிலில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்,.அதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பாதுகாப்பு அதிகாரியாக இருக்க வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை வடிவமைத்து செயல்படுத்துவதில் தீவிர அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NCRTC தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NCRTC சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் Superannuated in the pay-scale Rs.144200-218200(L14)/ Rs.120000-280000(E8) or in higher scale வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் மார்ச்சு 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு https://ncrtc.in/hr-module/HR/uploads/VN082022AdvSafety.pdf என்ற இணைப்பை அணுகவும்.

ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை தபால் மூலமும் அனுப்பலாம்.

Download Notification

Apply Online 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!