NCRA நிறுவனத்தில் Diploma, Engineering முடித்தவர்களுக்கான வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்..!

0
NCRA நிறுவனத்தில் Diploma, Engineering முடித்தவர்களுக்கான வேலை - இன்றே விண்ணப்பியுங்கள்..!
NCRA நிறுவனத்தில் Diploma, Engineering முடித்தவர்களுக்கான வேலை - இன்றே விண்ணப்பியுங்கள்..!
NCRA நிறுவனத்தில் Diploma, Engineering முடித்தவர்களுக்கான வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்..!

ரேடியோ வானியற்பியல் தேசிய மையம் (NCRA) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் Engineer Trainee, Technical Trainee, Administrative Trainee ஆகிய பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களும் இப்பதிவில் கொடுத்துள்ளோம். இதன் மூலம் தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து பயனடையலாம்.

NCRA வேலைவாய்ப்பு விவரங்கள்:

ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தில் (NCRA) காலியாக உள்ள Engineer Trainee பணிக்கு என 02 பணியிடம், Technical Trainee (Electrical) பணிக்கு என 01 பணியிடம், Technical Trainee (Electronic) பணிக்கு என 02 பணியிடம், Administrative Trainee பணிக்கு என 02 பணியிடம் என 07 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. Engineer Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electronics Engineering பிரிவில் BE / B.Tech Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும். Technical Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Physics, Electronics, ECE, EEE, Electrical & Electronics Engineering பிரிவில் B.Sc, Diploma Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Administrative Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தட்டச்சு செய்ய தெரிந்தவராக இருக்க வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Engineer Trainee பணிக்கு ரூ.25,000/- என்றும், Technical Trainee பணிக்கு ரூ.16,000/- என்றும், Administrative Trainee பணிக்கு ரூ.15,000/- என்றும் மாத ஊதியமாக அளிக்கப்படும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Online Test, Skill Test மற்றும் Merit List ஆகிய தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் தகுதியான பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு (31.05.2022) நாளை கால அவகாசம் நிறைவடைவதால், உடனே தங்களின் பதிவுகளை செய்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

NCRA Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!