மத்திய அரசில் 12 ஆம் வகுப்பு/ ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021
மத்திய அரசின் தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Vehicle Mechanic, Vehicle Electrician, Crane Operator, Male Nurse, Chef/ Cook & Other posts பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NCPOR |
பணியின் பெயர் | Vehicle Mechanic, Vehicle Electrician, Crane Operator, Male Nurse, Chef/ Cook & Other posts |
பணியிடங்கள் | 06 |
கடைசி தேதி | 20.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Vehicle Mechanic, Vehicle Electrician, Crane Operator, Male Nurse, Chef/ Cook & Other posts ஆகிய பணிகளுக்கு என 34 காலியிடங்கள் உள்ளது.
TN Job “FB Group” Join Now
NCPOR கல்வித்தகுதி :
12ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ITI/ Diploma/ B.Sc Nursing தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Interview/ Personal Talk/ Pre-Interview Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை படைத்தவர்கள் வரும் 15.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.