நிலக்கரி சுரங்கத்தில் ரூ.34,391/- ஊதியத்தில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
நிலக்கரி சுரங்கத்தில் ரூ.34,391/- ஊதியத்தில் வேலை - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
நிலக்கரி சுரங்கத்தில் ரூ.34,391/- ஊதியத்தில் வேலை - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
நிலக்கரி சுரங்கத்தில் ரூ.34,391/- ஊதியத்தில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Mining Sirdar, Surveyor பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Northern Coalfield Limited ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.34,391/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Northern Coalfield Limited
பணியின் பெயர் Mining Sirdar, Surveyor
பணியிடங்கள் 374
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2022
விண்ணப்பிக்கும் முறை online
Coalfield காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Mining Sirdar, Surveyor பணிக்கென மொத்தம் 374 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Surveyor கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Coalfield வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாத சம்பளம் 21,000 | விண்ணப்பிக்கும் முறை உள்ளே!

Exams Daily Mobile App Download
Surveyor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Mining Sirdar – ரூ.31,852.56/-
  • Surveyor – ரூ.34,391.65/-
Coalfield விண்ணப்ப கட்டணம்:

Sc/ST/PwBD/ ESM/ Departmental விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.1180/-விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Surveyor தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.12.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!