NCL நிறுவனத்தில் ரூ.42,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு 2021!!

0
NCL நிறுவனத்தில் ரூ.42,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு 2021!!
NCL நிறுவனத்தில் ரூ.42,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு 2021!!

NCL நிறுவனத்தில் ரூ.42,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு 2021!!

தேசிய இரசாயன ஆய்வகத்தில் (NCL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை முன்னர் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Senior Project Associate பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NCL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Computer Application பாடப்பிரிவில் Master’s Degree முடித்திருக்க வேண்டும் அல்லது Information Technology (IT) / Computer Science Engineering பாடப்பிரிவில் BE / B.Tech படித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 40 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம்
  • குறைந்த பட்சமாக 4 ஆண்டுகள் பணிக்கு தொடர்பான web based application development using ASP.net with C# and SQL server 2017 முன் அனுபவங்கள் பெற்றிருப்பது அவசியம்

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

  • தேர்வு செய்யப்படும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரருக்கு மாத ஊதிய தொகையாக ரூ.42,000/- + HRA வழங்கப்படும்
  • இந்த பணிக்கு நேர்காணல் வாயிலாக தகுதியும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

NCL விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 27.12.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download NCL Notification 2021 

Application

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!