மத்திய அரசு நிறுவனமான NCL-ல் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு – நாளை கடைசி நாள்!

0
மத்திய அரசு நிறுவனமான NCL-ல் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு - நாளை கடைசி நாள்!
மத்திய அரசு நிறுவனமான NCL-ல் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு - நாளை கடைசி நாள்!
மத்திய அரசு நிறுவனமான NCL-ல் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு – நாளை கடைசி நாள்!

மத்திய அரசு நிறுவனமான NCL-யில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்தில் Foreman In-charge பணிக்கு 8 காலிப்பணியிடங்கள் இருப்பதாக வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு தேடுவோர் கொடுக்கப்பட்ட தகுதிகள் இருந்தால் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்
  • படித்துவிட்டு வேலைவாய்ப்பை தேடி வருபவர்களுக்கு மத்திய அரசு நிறுவனமான NCL-யில் காலிபணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. NCL நிறுவனத்தில் Foreman In-charge பணிக்கு 8 காலிபணியிடங்கள் காலியாக இருப்பதாக வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • Foreman In-charge பணிக்கு Paramedical, HEMM Operator, Electrical Supervisors ஆகிய துறைகளில் Non-Executive பணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • மேலும் NCL நிறுவனத்தில் Foreman In-charge பணியில் தேர்வு செய்யப்படுபவர்கள் ஓய்வு பெறும் போது பெற்ற ஊதியத்தை அடிப்படையாக கொண்டு மாத சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் சேர விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து CIL விதிமுறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

SSC Scientific Assistant IMD வேலைவாய்ப்பு 2022 – 990 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணியான NCL நிறுவனத்தில் Foreman In-charge பணியில் சேர மேலே கொடுக்கப்பட்ட தகுதிகள் இருப்பவர்கள் நாளை (02.10.2022) தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மேலும் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து NCL அலுவலக முகவரிக்கு மற்றும் [email protected]  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification Link 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!