மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்!
மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்!
மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான NCL வெளியிட்ட அறிவிப்பில் Foreman In-charge பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 02.10.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Northern Coalfields Limited (NCL)
பணியின் பெயர் Foreman In-charge (E&T)
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

NCL நிறுவனத்தில் காலியாக உள்ள Foreman In-charge (E&T) பணிக்கு என 08 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Foreman In-charge வயது வரம்பு:

Foreman In-charge பணிக்கு விண்ணப்பிக்க விருப்பும் நபர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 65 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Foreman In-charge அனுபவம்:

இந்த மத்திய அரசு பணிக்கு NCL நிறுவனத்தில் Paramedical, HEMM Operator, Electrical Supervisors ஆகிய துறைகளில் Non-Executive பணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Foreman In-charge சம்பளம்:

Foreman In-charge பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெறும் போது பெற்ற ஊதியத்தை அடிப்படையாக கொண்டு NCL நிறுவனத்தின் விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.15,000/- ஊதியத்தில் மத்திய சிறையில் வேலை வேண்டுமா? 18 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!

NCL தேர்வு முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து CIL விதிமுறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

NCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அலுவலக முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (02.10.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link

Application Form Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!