NCL நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
NCL நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
NCL நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

NCL நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

NCL நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Mining Sirdar, Surveyor, Dragline Operator (Trainee), Dozer Operator (Trainee), Grader Operator (Trainee), Dumper Operator (Trainee), Shovel Operator (Trainee), Pay Loader Operator (Trainee), Crane Operator (Trainee), Drill Operator (Trainee), Accountant/Cost accountant, Overseer பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வதற்கு நாளையே கடைசி நாளாகும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NCL
பணியின் பெயர் Mining Sirdar, Surveyor, Dragline Operator (Trainee), Dozer Operator (Trainee), Grader Operator (Trainee), Dumper Operator (Trainee), Shovel Operator (Trainee), Pay Loader Operator (Trainee), Crane Operator (Trainee), Drill Operator (Trainee), Accountant/Cost accountant, Overseer
பணியிடங்கள் 495
கடைசி தேதி 23.07.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

பணியிடங்கள் :

NCL நிறுவனத்தில் Mining Sirdar, Surveyor, Dragline Operator (Trainee), Dozer Operator (Trainee), Grader Operator (Trainee), Dumper Operator (Trainee), Shovel Operator (Trainee), Pay Loader Operator (Trainee), Crane Operator (Trainee), Drill Operator (Trainee), Accountant/Cost accountant, Overseer பணிகளுக்கு என மொத்தமாக 495 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் Matriculate /SSC/ High School பாடங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் நாளைக்குள் (23.07.2020) அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும். எனவே பதிவு செய்யாதவர்கள் எங்கள் வலைத்தளத்தில் விரைவில் விண்ணப்பித்து கொள்ளலாம்

Download NCL Recruitment 2020 PDF

Apply online Link – Registration

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!