NCL வேலைவாய்ப்பு 2020 !!!

0
NCL வேலைவாய்ப்பு 2020 !!!
NCL வேலைவாய்ப்பு 2020 !!!

NCL வேலைவாய்ப்பு 2020 !!!

NCL காலியாக உள்ள பயிற்சி பணியாளர் பணிகளுக்கான பணியிட அறிவிப்பானது வந்துள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 307 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

கல்வித் தகுதி :

10 / 12 / ITI ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செல்லைய்யப்படுபவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ. 1011 முதல் ரூ. 1065 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 30.03.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Official Website

Notification Download Link

Latest Government Jobs 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!