NCL நிறுவனத்தில் 56 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம் ரூ.1,25,000/-

1
NCL 56 காலிப்பணியிடங்கள் 2021 - மாத ஊதியம் ரூ.1,25,000
NCL 56 காலிப்பணியிடங்கள் 2021 - மாத ஊதியம் ரூ.1,25,000

NCL நிறுவனத்தில் 56 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம் ரூ.1,25,000/-

வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (NCL) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதில் General Duty Medical Officer & Specialist பணிகளுக்கு திறமை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCL
பணியின் பெயர் General Duty Medical Officer & Specialist
பணியிடங்கள் 56
கடைசி தேதி 15.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

General Duty Medical Officer & Specialist பணிகளுக்கு என 56 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

GDMO வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NCL கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் Postgraduate Degree/ Diplomat National Board (DNB)/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NCL தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview via video conferencing மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 15.05.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கோ தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

NCL Job Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!