NCL நிறுவனத்தில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை – 50+ காலிப்பணியிடங்கள்!!

0
NCL நிறுவனத்தில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை – 50+ காலிப்பணியிடங்கள்!!
NCL நிறுவனத்தில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை – 50+ காலிப்பணியிடங்கள்!!
NCL நிறுவனத்தில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை – 50+ காலிப்பணியிடங்கள்!!

மத்திய அரசின் வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (NCL) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதில் General Duty Medical Officer & Specialist பணிகளுக்கு திறமை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு பதிவாளர்களை அறிவுறுத்துகிறோம்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

General Duty Medical Officer & Specialist பணிகளுக்கு என 56 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

GDMO வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

NCL கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் Postgraduate Degree/ Diplomat National Board (DNB)/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

NCL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview via video conferencing மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 15.05.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கோ தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download NCL Recruitment PDF 2021

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!