மத்திய அரசு நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலை – 1000+ காலிப்பணியிடங்கள்..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலை - 1000 காலிப்பணியிடங்கள்..!
மத்திய அரசு நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலை - 1000 காலிப்பணியிடங்கள்..!

மத்திய அரசு நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலை – 1000+ காலிப்பணியிடங்கள்..!

மத்திய அரசு நிலக்கரி நிறுவனத்தில் இருந்து Apprentice பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. அதில் இந்த Apprentice பணிக்கு என 1295 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NCL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு/ 10ம் வகுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ITI படித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 16 என்றும் அதிகபட்சம் 24 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த Coaching Centre – Join Now

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்
  • விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடைப்படையில் (Merit) தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!