ரூ.60,000 சம்பளத்தில் NCL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

1
ரூ.60,000 சம்பளத்தில் NCL நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.60,000 சம்பளத்தில் NCL நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.60,000 சம்பளத்தில் NCL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Full Time Advisor (L & R) and (Envt & Forest) பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வடக்கு கோல்ஃபீல்ட் லிமிடெட் (NCL) தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு Degree முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Northern Coalfield Limited (NCL)
பணியின் பெயர் Full Time Advisor (L & R) and (Envt & Forest)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

NCL காலிப்பணியிடங்கள்:

வடக்கு கோல்ஃபீல்ட் லிமிடெட்டில் (NCL) காலியாக உள்ள Full Time Advisor (L & R) பணிக்கு என 01 பணியிடமும், Full Time Advisor (Envt & Forest) பணிக்கு என 01 பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Full Time Advisor கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Full Time Advisor அனுபவம்:

Full Time Advisor பணிக்கு மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் இந்திய வன சேவை பிரிவில் ADM / SDM / PCCF / APCCF ஆகிய பதவிகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Full Time Advisor வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 65 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

NCL ஊதியம்:

Full Time Advisor பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.37,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

NCL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

NCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (21.09.2022) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Link 1

Download Notification & Application Link 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!