நாடு முழுவதும் NCHM 2021 நுழைவுத்தேர்வு – ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும்!!

0
நாடு முழுவதும் NCHM 2021 நுழைவுத்தேர்வு - ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும்!!
நாடு முழுவதும் NCHM 2021 நுழைவுத்தேர்வு - ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும்!!
நாடு முழுவதும் NCHM 2021 நுழைவுத்தேர்வு – ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும்!!

இந்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவக தொழில்நுட்பக் குழு (NCHMT) நிறுவனத்தில் சேர்ந்து படிக்க விருப்பமுள்ள மாணவர்களுக்கான NCHM JEE 2021 தேர்வு ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

NCHM jee 2021 தேர்வு:

தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவக தொழில்நுட்பக் குழு (NCHMT) நிறுவனம் இந்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் சேர்ந்து படிக்க தேசிய தேர்வு முகமை மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. NCHM JEE 2021 நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அரசு கட்டுப்பாட்டில் உள்ள உணவாக மேலாண்மை நிறுவனங்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புதுடெல்லி, புவனேஷ்வர் கோவா போன்ற நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் 18க்கு மேற்பட்ட மாநில உணவக மேலாண்மை நிறுவனம், மேலும் பொதுத்துறையின் கீழ் செயல்படும் உணவுத்துறை நிறுவனம் புது டெல்லியில் உள்ளது. 14 தனியார் அமைப்புகளின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் போன்றவற்றில் 3 ஆண்டு கால அளவிலான விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகம் என்னும் இளநிலை பட்டப்படிப்பும் உள்ளது.

பள்ளி விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – பெற்றோர்கள் அச்சம்!!

இந்த படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் ஆங்கிலம் மொழிப்பாடத்தை ஒரு பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களும் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் கலந்தாய்வில் தேர்ச்சி சான்றிதழ் காண்பிக்க வேண்டும்.

காமராஜர் பல்கலை திறப்பு மார்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு – கொரோனா எதிரொலி!!

இந்த படிப்புகளுக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 25 வயதிற்கு மேல் இருக்க கூடாது. மற்ற பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வுகள் வழங்கப்படும். இந்த படிப்புகள் குறித்து கூடுதல் விவரங்கள் பெற https://nchmjee.nta.nic.in என்ற இளையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது www.nta.ac.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி!!

இந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் அனுப்ப மே மாதம் 10 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகள் தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 33 தேர்வு மையங்களில் ஜூன் மாதம் 12 ஆம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!