மத்திய அரசில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது !!

0
மத்திய அரசில் ரூ.60,000வேலை – தேர்வு கிடையாது !!
மத்திய அரசில் ரூ.60,000வேலை – தேர்வு கிடையாது !!

மத்திய அரசில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது !!

மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம் (NCERT) அதன் Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other பதவிகளுக்கான அறிவிப்பை தற்போது அதன் அதிகாரபூர்வத் தளத்தில் இம்மாதத்தில் வெளியானது. மேற்கூறப்பட்ட இப்பணிகளுக்கு என மொத்தமாக 38 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NCERT வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. Bachelor’s Degree/ Master’s Degree/ M.Phil/ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. குறைந்தபட்சம் ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  3. பதிவு செய்வோர் Interview/ Skill Test அடிப்படையில் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.07.2021 & 30.07.2021 ஆகிய தேதிகளுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், நாளையோடு அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

NCERT Notification & Apply Link 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!