ரூ.29,000/- ஊதியத்தில் NCERT நிறுவன வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

0
ரூ.29,000/- ஊதியத்தில் NCERT நிறுவன வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
ரூ.29,000/- ஊதியத்தில் NCERT நிறுவன வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
ரூ.29,000/- ஊதியத்தில் NCERT நிறுவன வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Digital Content Developer, Graphic Artist பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகிய பணி குறித்த முழுமையான தகவல்களும் எளிமையாக இந்த பதிவில் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Council of Educational Research and Training (NCERT)
பணியின் பெயர் Digital Content Developer, Graphic Artist
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பணியிடங்கள்:

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) காலியாக உள்ள Digital Content Developer, Graphic Artist பணிகளுக்கு தலா 02 இடங்கள் வீதம் மொத்தமாக 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
DCD, GA கல்வி தகுதி:

Digital Content Developer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Application, Computer Science, ITR, ICT பாடப்பிரிவில் Bachelors, Master Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Graphic Artist பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Fine Arts, Visual Art Multimedia, Design, Animations பாடப்பிரிவில் Master Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

DCD, GA முன்னனுபவம்:

Digital Content Developer பணிக்கு Building, AR, VR, Animation போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 2 வருடம் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி ஆனவர்கள்.

Graphic Artist பணிக்கு Illustration, Animation போன்ற பணி பணி சார்ந்த துறைகளில் 1 வருடம் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DCD, GA வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SC, ST, PH பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

NCERT ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.29,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

NCERT தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் 02.06.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

NCERT விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தவறாது நேர்முக தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here