12 ஆம் வகுப்பு படித்தவர்க்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

4
12 ஆம் வகுப்பு படித்தவர்க்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!12 ஆம் வகுப்பு படித்தவர்க்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
12 ஆம் வகுப்பு படித்தவர்க்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
12 ஆம் வகுப்பு படித்தவர்க்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் (ICMR – NCDIR) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Project Admin Assistant, Data Entry Operator, Project Assistant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழ்வருமாறு வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Centre for Disease Informatics and Research (ICMR – NCDIR)
பணியின் பெயர் Project Admin Assistant, Data Entry Operator, Project Assistant
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

ICMR – NCDIR காலிப்பணியிடங்கள்:

Project Admin Assistant பணிக்கு என 01 பணியிடமும், Data Entry Operator Grade-A பணிக்கு 03 பணியிடங்களும், Data Entry Operator Grade-B பணிக்கு 01 பணியிடமும், Project Assistant பணிக்கு 01 பணியிடமும் என மொத்தமாக 06 பணியிடங்கள் நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் (NCS – NCDIR) காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download

PAA, DEO, PA கல்வி விவரம்:

Project Admin Assistant, Project Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

PAA, DEO, PA சம்பள விவரம்:

இந்த NCDIR நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள்.
ICMR – NCDIR தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அல்லது தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICMR – NCDIR விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 12.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification & Application Link 1

Download Notification & Application Link 2

Download Notification & Application Link 3  

Download Notification & Application Link 4  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here