NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ஆனது Young Professional –I (Marketing) பதவிக்கு தகுதியானவர்களை நியமிக்க உள்ளது. அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்
பணியின் பெயர் Young Professional –I (Marketing)
பணியிடங்கள் 51
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழக காலிப்பணியிடங்கள்:

Young Professional –I (Marketing) பதவிக்கு இந்தியா முழுவதும் மொத்தம் 51 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

NCDC YP கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து மார்க்கெட்டிங் துறையில் எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Health Officer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

NCDC வயது வரம்பு:

விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயதானது 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NCDC சம்பள விவரம்:

Young Professional-l (Marketing) – ரூ.50,000/-

கூட்டுறவு மேம்பாட்டுக் கழக பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!