NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ஆனது Head Cooperation/Cooperative Relationship, Head Finance & HRD & Legal and Managing Director பதவிக்கு தகுதியானவர்களை நியமிக்க உள்ளது. அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்
பணியின் பெயர் Head Cooperation/Cooperative Relationship, Head Finance & HRD & Legal and Managing Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழக காலிப்பணியிடங்கள்:

Head Cooperation/Cooperative Relationship, Head Finance & HRD & Legal and Managing Director பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Graduate in any discipline and Chartered Accountant or Cost Accountant/ – Graduate in any discipline+ PGDM (HR)/ MBA (HR)/ MBA degree or PGDM முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்திய இரயில்வேயில்(RVNL) Managing Director வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

NCDC வயது வரம்பு:

30-04-2023 தேதியின் படி, விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு ஆனது 55 முதல் 62 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கூட்டுறவு மேம்பாட்டுக் கழக பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!