கூட்டுறவு மேம்பாட்டுக் கழக பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே ..!

0
கூட்டுறவு மேம்பாட்டுக் கழக பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே
கூட்டுறவு மேம்பாட்டுக் கழக பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே

கூட்டுறவு மேம்பாட்டுக் கழக பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே ..!

Senior Assistants, Deputy Directors, Principal Private Secretaries, Directors பணியிடங்களை நிரப்ப தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 02.09.2021 உடன் முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் Senior Assistant / Sr. Personal Assistant/Programme Officer/Private Secretary/Assistant Director/Senior Private Secretary /Deputy Director/Principal Private secretary/Director போன்றவற்றில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 63 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பித்தவர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!