தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

0
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் (NCDC) இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Deputy Director பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCDC
பணியின் பெயர் Deputy Director
பணியிடங்கள் Various
கடைசி தேதி 17.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Deputy Director பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Deputy Director வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NCDC கல்வித்தகுதி :
  • Dairy/ Fisheries பிரிவுகளில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய/ மாநில/ தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும்.
  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
NCDC தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.09.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணகளுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download NCDC Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!