ரூ.1,00,000 சம்பளத்தில் NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
ரூ.1,00,000 சம்பளத்தில் NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்!
ரூ.1,00,000 சம்பளத்தில் NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்!
ரூ.1,00,000 சம்பளத்தில் NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்!

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் குறித்து இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

NCDC வேலைவாய்ப்பு:

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, துணை நிர்வாக இயக்குனர்/ மூத்த ஆலோசகர்/ ஆலோசகர்கள்/ இளம் தொழில் வல்லுநர்கள் பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இப்பணிகளுக்கு 52 பணியிடங்கள் உள்ளது. NCDC Deputy Managing Director பணிக்கு அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து CA/ICWA/(Master Degree in any stream is Also Preferable for Deputy Managing Director) முடித்தவர்கள் தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

Consultant பணிக்கு அரசால் அங்கீகரிப்பட்ட நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையில் எம்பிஏ படித்தவர்கள் தகுதியானவர்களாக உள்ளனர். Young Professional-l பணிக்கு அரசால் அங்கீகரிப்பட்ட நிறுவனத்தில் CA- Intermediate/ICWA Intermediate/M. Com/ Masters in Mass Communications or Masters in Journalism or Masters in Public Relations or Masters in Mass Multimedia & Communication முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனரக வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது !

Follow our Instagram for more Latest Updates

NCDC அறிவிப்பில் வெளியான பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 32 வயது முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். Preliminary Short Listing, Interview/Personal Discussion மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தகுந்தாற்போல் அதிகபட்சமாக ரூ.1,00,000 வரை ஊதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31ம் தேதி ஆகிய நாளை இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Download Notification

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!