கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது

0
NCDC வேலைவாய்ப்பு 2021
NCDC வேலைவாய்ப்பு 2021
கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் (NCDC) இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒப்பந்த அடிப்படையில் Senior Assistants, Deputy Directors, Principal Private Secretaries, Directors மற்றும் பிற பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்
பணியின் பெயர் Senior Assistants, Deputy Directors, Principal Private Secretaries, Directors
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
NCDC காலிப்பணியிடங்கள் :

Senior Assistants, Deputy Directors, Principal Private Secretaries, Directors, மற்றும் பிற பதவிகளுக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 63 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

NCDC தகுதி விவரங்கள் :

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் Senior Assistant / Sr. Personal Assistant/Programme Officer/Private Secretary/Assistant Director/Senior Private Secretary /Deputy Director/Principal Private secretary/Director போன்றவற்றில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளத்தோடு சேர்த்து Transport Allowance வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை :

விண்ணப்பித்தவர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 02.09.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!