கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சக வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை!!!

0
மத்திய கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சக வேலைவாய்ப்பு - தேர்வு எழுத தேவையில்லை!!!
மத்திய கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சக வேலைவாய்ப்பு - தேர்வு எழுத தேவையில்லை!!!

கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சக வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை!!!

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் (NCDC) இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒப்பந்த அடிப்படையில் Advisor பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCDC
பணியின் பெயர் Advisor 
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 15.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Advisor பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NCDC கல்வித்தகுதி :

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் பணியில் 30 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

NCDC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளத்தோடு சேர்த்து Transport Allowance & Telephone Expenses ஆகியவையும் வழங்கப்படும்.

Advisor தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.08.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download NCDC Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!