தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் 81 காலிப்பணியிடங்கள் – ரூ.78,000/- ஊதியம்!!

0
தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் 81 காலியிடங்கள் – ரூ.78,000
தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் 81 காலியிடங்கள் – ரூ.78,000

தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் 81 காலிப்பணியிடங்கள் – ரூ.78,000/- ஊதியம்!!

தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் (NCCR) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியானது. அதில் Project Scientist- I, Project Scientist- II, Project Scientist- III, Senior Research Fellow, Technical Assistant, Field Assistant ஆகிய பணிகளுக்கு 81 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NCCR வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32-50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Diploma/ Masters Degree/ Bachelors Degree/ B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 2 முதல் 7 ஆண்டுகளுக்கும் அதிமான பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.78,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பிப்போர் Written Test/ Trade Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 20.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான நகலினை வரும் 24.08.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!