தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.78,000/- | 81 காலியிடங்கள்

0
தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.78,000 81 காலியிடங்கள்
தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.78,000 81 காலியிடங்கள்

தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.78,000/- | 81 காலியிடங்கள்

தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் (NCCR) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Project Scientist- I, Project Scientist- II, Project Scientist- III, Senior Research Fellow, Technical Assistant, Field Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCCR 
பணியின் பெயர் Project Scientist- I, Project Scientist- II, Project Scientist- III, Senior Research Fellow, Technical Assistant, Field Assistant
பணியிடங்கள் 81
கடைசி தேதி 20.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அமைச்சக வேலைவாய்ப்பு :

NCCR மையத்தில் Project Scientist- I, Project Scientist- II, Project Scientist- III, Senior Research Fellow, Technical Assistant, Field Assistant பணிகளுக்கு என 81 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

Project Scientist வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32-50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்குமான வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் அறியலாம்.

TN Job “FB  Group” Join Now

NCCR கல்வித்தகுதி :
  1. Project Scientist – Masters Degree/ Bachelors Degree/ B.E/ B.Tech தேர்ச்சியுடன் 2 முதல் 7 ஆண்டுகளுக்கும் அதிமான பனி அனுபவம்
    Senior Research Fellow – Masters Degree தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம்
  2. Technical Assistant – Bachelors Degree தேர்ச்சி
  3. Field Assistant – Degree in science அல்லது diploma in engineering தேர்ச்சி
NCCR ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.78,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

SRF தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Written Test/ Trade Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 24.07.2021 அன்று முதல் 20.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான நகலினை வரும் 24.08.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!