டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.39,000/-

1
டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை - மாத ஊதியம் ரூ.39,000
டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை - மாத ஊதியம் ரூ.39,000
டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.39,000/-

தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ அறிவிப்பானது கடந்த நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. அதில் Gm (Commercial) Gm (Personal And Administration) & Hindi Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள்

NCCF வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Graduation/ Post Graduate/ Diploma/ Masters Degree என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Police “FB Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.12.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே உள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NCCF Recruitment 2020

நிறுவனம் NCCF
பணியின் பெயர் Gm (Commercial) Gm (Personal And Administration) & Hindi Officer
பணியிடங்கள் Various 
வயது வரம்பு 30-45
கல்வித்தகுதி Graduation/ Post Graduate/ Diploma/ Masters Degree
ஊதியம் Rs.15,600/- to Rs.39,100/-
தேர்ந்தெடுக்கும் முறை Deputation
கடைசி தேதி  14.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

NCCF Recruitment 2020 PDF link

Official link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!