NCC அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: ரூ.62000/-

2
NCC அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021
NCC அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021

NCC அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: ரூ.62000/-

திருச்சியில் உள்ள தேசிய மாணவர் படையில் காலியாக உள்ள டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் 05.11.2021 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் திருச்சியில் உள்ள தேசிய மாணவர் படை
பணியின் பெயர் டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.11.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
NCC காலிப்பணியிடங்கள்:
  • டிரைவர் – 2
  • அலுவலக உதவியாளர் – 1
NCC வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

டிரைவர் கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் VIII வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும். மோட்டார் வாகனத்தின் தற்போதைய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் கல்வி தகுதி;

அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:
  1. டிரைவர் – ரூ.19500 – 62000/-
  2. அலுவலக உதவியாளர் – ரூ.15700 – 50000/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 05.11.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Download NCC Driver Application Form

Download NCC Office Assistant Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!