மத்திய அரசு Clerk வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

3
மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க
மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க

மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

தேசிய உயிரியல் மையத்தின் (NCBS) கீழ் செயல்படும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (TIFR) இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அதில் Clerk பணிகளுக்கு தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை எங்கள் இணையதளம் மூலமாக அறிந்து கொண்டு உடனே பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCBS – TIFR
பணியின் பெயர் Clerk
பணியிடங்கள் 02
கடைசி தேதி 15.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NCBS வேலைவாய்ப்பு 2021 :

டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk பணிகளுக்கான 02 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் 01.02.2021 தேதியில் அதிகபட்சம் 33 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NCBS கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கணினி, தட்டச்சு போன்றவற்றில் நலன் திறன் கொண்டிருக்க வேண்டும்.
NCBS TIFR தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Written Test மற்றும் Skill Tests மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 15.06.2021 அன்றுக்குள் ஆன்லைன் அல்லது ஆப்லைன் முறையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here