போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் வேலை – ரூ.39,100/- வரை சம்பளம்

0
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021!
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021!

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் வேலை – ரூ.39,100/- வரை சம்பளம்

மத்திய அரசின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் (NCB) இருந்து Deputy Director/ Zonal Director பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றினை எங்கள் வலைப்பதிவின் மூலமாக நன்கு ஆராய்ந்து விட்டு பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCB
பணியின் பெயர் Deputy Director/Zonal Director
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NCB வேலைவாய்ப்பு 2021:

Deputy Director/ Zonal Director பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

NCB கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s degree தேர்ச்சி வேண்டும் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Posts) வகித்திருக்க வேண்டும்.
  • இவற்றுடன் Computer related operations பணிகளில் நல்ல திறனுடன் மேற்கூறப்பட்ட பணிகளில் 04 முதல் 08 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.15600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview/ Written Test சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!