ரூ.1,77,500/- ஊதியத்தில் தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலை 2021 !!!

0
ரூ.1,77,500 ஊதியத்தில் தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலை 2021 !!!
ரூ.1,77,500 ஊதியத்தில் தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலை 2021 !!!

ரூ.1,77,500/- ஊதியத்தில் தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலை 2021 !!!

தேசிய புத்தக அறக்கட்டளையில் இருந்து (NBT) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. அதில் Assistant Director, Assistant Editor, Production Assistant, Editorial Assistant, Accountant, Assistant and other posts ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என 13 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NBT
பணியின் பெயர் Assistant Director, Assistant Editor, Production Assistant, Editorial Assistant, Accountant, Assistant and other posts
பணியிடங்கள் 13
கடைசி தேதி 15.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

NBT கல்வித்தகுதி :
  • Assistant Director – Hindi அல்லது English டிகிரி தேர்ச்சியுடன் 5 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Assistant Editor – பணிக்கு தொடர்புடைய குறிப்பிட்ட மொழியில் நல்ல புலமையுடன் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Production Assistant – 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது printing technology பாடப்பிரிவில் diploma தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • Editorial Assistant – பணிக்கு தொடர்புடைய குறிப்பிட்ட மொழியில் நல்ல புலமையுடன் Bachelors degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Accountant – டிகிரி தேர்ச்சியுடன் 05 ஆண்டுகள் வரை பணியில் முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Assistant – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.

மத்திய அரசு ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Download NBT Recruitment 2021 Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!