மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம் 2 லட்சம் !

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாத ஊதியம் 2 லட்சம் !
மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாத ஊதியம் 2 லட்சம் !

மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம் 2 லட்சம் !

இந்தியாவில் மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய தேசிய புத்தக அறக்கட்டளையில் (NBT India) காலியாக உள்ள பணிகளை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியானது. அதில் Joint Director, Deputy Director, Computer Programmer ஆகிய பணிகளுக்கு என 04 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

NBT வேலைவாய்ப்பு 2020 :
  1. விண்ணப்பதாரர்களில் 56 வயதிற்கு மிகாதவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  2. பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor of Technology/ Post Graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  3. India Chartered Accountant of India அமைப்பில் Member ஆக இடம் பெற்றிருக்க வேண்டும்.
  4. விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.57,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்படும்
  5. Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே அடுத்த நேர்காணலிற்கு (Interview) அழைக்கப்படுவர்.

BANK

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 04.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பித்திட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளது. எனவே விரைந்து தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் NBT
பணியின் பெயர்  Joint Director, Deputy Director, Computer Programmer
பணியிடங்கள் 04
வயது வரம்பு 56
கல்வித்தகுதி Graduation Degree
ஊதியம் Rs.57,100/- to Rs.2,08,700/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி  04.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download NBT India Recruitment 2020

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!