ரூ.34,800/- ஊதியத்தில் பட்டதாரிகளுக்கான வேலை – உடனே விரையுங்கள்…!

0

ரூ.34,800/- ஊதியத்தில் பட்டதாரிகளுக்கான வேலை – உடனே விரையுங்கள்…!

தேசிய தாவர மரபணு வளங்கள் பிராந்திய நிலையம் (NBPGR) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Assistant, Personal Assistant, UDC, Assistant Finance & Account Officer பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தேசிய தாவர மரபணு வளங்கள் பிராந்திய நிலையத்தில் காலியாக உள்ள Assistant பணிக்கு என 16 இடமும், Upper Division Clerk பணிக்கு என 11 இடமும், Assistant Finance & Account Officer பணிக்கு என 01 இடமும், Personal Assistant பணிக்கு என 06 இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
  • விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் ஏதேனும் ஒரு Degree-யை முடித்தவராக இருக்கலாம். மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் முன்னனுபவம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Personal Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பணிகளுக்கான வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கலாம்.
  • தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.34,800/- வரை ஊதியம்வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!