Clerk வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.34,800/-

0
Clerk வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.34,800/-
Clerk வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.34,800/-
Clerk வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.34,800/-

19.04.2022 அன்று தேசிய தாவர மரபணு வளங்கள் பிராந்திய நிலையம் (NBPGR) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant, Personal Assistant, UDC, Assistant Finance & Account Officer ஆகிய பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICAR-National Bureau Of Plant Genetic Resources Regional Station (NBPGR)
பணியின் பெயர் Assistant, Personal Assistant, UDC, Assistant Finance & Account Officer
பணியிடங்கள் 34
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தேசிய தாவர மரபணு வளங்கள் பிராந்திய நிலையம் பணியிடங்கள்:

தேசிய தாவர மரபணு வளங்கள் பிராந்திய நிலையத்தில் காலியாக உள்ள Assistant பணிக்கு என 16 இடமும், Upper Division Clerk பணிக்கு என 11 இடமும், Assistant Finance & Account Officer பணிக்கு என 01 இடமும், Personal Assistant பணிக்கு என 06 இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

NBPGR கல்வி விவரம்:

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் ஏதேனும் ஒரு Degree-யை முடித்தவராக இருக்கலாம். மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

தேசிய தாவர மரபணு வளங்கள் பிராந்திய நிலையம் அனுபவ விவரம்:

Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அலுவலகங்களில் Level 04 of 7th CPC படி 10 வருடம் ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.

UDC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் UDC of ICAR Hqrs. / Institute, LDC of ICAR Hqrs. / Institute போன்றவற்றில் ஒத்த பணிகளில் குறைந்தபட்சம் 3 வருடம் முதல் அதிகபட்சம் 8 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Assistant Finance & Account Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Accounts Officer, Assistant பணிகளில் Level 06 of 7th CPC படி 5 வருடம் ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Personal Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ICAR Institute-ல் Stenographer Grade-III அல்லது ஒத்த பணிகளில் 10 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

PA வயது வரம்பு:

Personal Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பணிகளுக்கான வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கலாம்.

NBPGR ஊதியம்:

Assistant, Personal Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 6 படி மாத ஊதியம் தரப்படும்.

UDC பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 4 படி ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத ஊதியம் தரப்படும்.

Assistant Finance & Account Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 7 படி ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை மாத ஊதியம் தரப்படும்.

NBPGR தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NBPGR விண்ணப்பிக்கும் வழிமுறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 16.05.2022 என்ற கடைசி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!