தேசிய மீன் மரபணு பணியகத்தில் வேலை 2020

1
தேசிய மீன் மரபணு பனியகத்தில் வேலை 2020
தேசிய மீன் மரபணு பனியகத்தில் வேலை 2020

தேசிய மீன் மரபணு பணியகத்தில் வேலை 2020

தேசிய மீன் மரபணு பனியகத்தில் வேலை காலியாக உள்ள Young Professional-II பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NBFGR
பணியின் பெயர் Young Professional-II
பணியிடங்கள் 11
கடைசி தேதி 13.07.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

தேசிய மீன் மரபணு பணியகத்தில் வேலை Young Professional-II பணிகளுக்கு என 11 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் Post Graduate Degree/ M.F.Sc/ M.Sc தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.2,70,000/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 17 & 18 ஜூலை அன்று நடைபெற இருக்கிறது. இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 13.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Notification PDF

Email: [email protected]

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!