மாதம் ரூ.1 லட்ச ஊதியத்தில் தேசிய தேர்வு வாரியத்தில் வேலை 2021 !!!
மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான தேசிய தேர்வு வாரியத்தில் (NBE) இருந்து அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை முழுமையாக்க அறிவிப்பு ஆனது கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதில் Assistant Director (Medical) பணிகளுக்கு என 07 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NBE வேலைவாய்ப்பு விவரங்கள் :
- 20.02.2021 தேதியினை பொறுத்து பதிவாளர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- Master’s Degree தேர்ச்சி Medical Education Technology/ MCQs, MEQs analysis of performance இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
TN Job “FB Group” Join Now
- தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளமாக பெற்றுக் கொள்வர்.
- கணினி Written Test/ Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பபடிவங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெற உள்ளதால் விரைந்து தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் | NBE |
பணியின் பெயர் | Assistant Director (Medical) |
பணியிடங்கள் | 07 |
வயது வரம்பு | 45 |
கல்வித்தகுதி | Master’s Degree |
ஊதியம் | Rs.1,00,000/- |
தேர்ந்தெடுக்கும் முறை | Written Test/ Interview |
கடைசி தேதி | 20.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Application form and notification for Natboard Recruitment 2021
Official site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |