தேர்வு வாரிய பணிகள் 2021 – டிகிரி தேர்ச்சி || மாத ஊதியம் ரூ.1,00,000/-

0
தேர்வு வாரிய பணிகள் 2021 - டிகிரி தேர்ச்சி மாத ஊதியம் ரூ.1,00,000
தேர்வு வாரிய பணிகள் 2021 - டிகிரி தேர்ச்சி மாத ஊதியம் ரூ.1,00,000

தேர்வு வாரிய பணிகள் 2021 – டிகிரி தேர்ச்சி || மாத ஊதியம் ரூ.1,00,000/-

தேசிய தேர்வு வாரியம் (NBE) ஆனது அங்கு காலியாக உள்ள Assistant Director (Medical) பணிகளுக்காக பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே தொகுத்துள்ளோம். விண்ணப்பிக்க விழையும் விருப்பமுள்ளவர்கள் அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Natboard
பணியின் பெயர் Assistant Director (Medical)
பணியிடங்கள் 04
கடைசி தேதி 20.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Assistant Director (Medical) பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Natboard கல்வித்தகுதி :
  • Master’s Degree in Hospital Administration அல்லது Post Graduate Qualification அல்லது Training in Medical Education Technology முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் Medical Profession அல்லது Government Organization பணிகளில் 3 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Natboard ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு வாரிய தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!