தேசிய கட்டுமானக் கழகத்தில் வேலைவாய்ப்பு – 120 காலிப்பணியிடங்கள்!!

0
தேசிய கட்டுமானக் கழகத்தில் வேலைவாய்ப்பு - 120 காலிப்பணியிடங்கள்!!
தேசிய கட்டுமானக் கழகத்தில் வேலைவாய்ப்பு - 120 காலிப்பணியிடங்கள்!!
தேசிய கட்டுமானக் கழகத்தில் வேலைவாய்ப்பு – 120 காலிப்பணியிடங்கள்!!

தேசிய கட்டுமானக் கழகத்தில் Site Inspector பணிக்கு காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை (14.04.2021) இறுதி நாளாகும்.

தேசிய கட்டுமானக் கழகம்:

தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் (NBCC) மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் Site Inspector பணிக்கு காலிப்பணி இடங்கள் உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Site Inspector (Civil & Electrical) பணிக்கு மொத்தம் 120 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:

Site Inspector பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Civil & Electrical ஆகிய பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் இப்பணியில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும். இப்பணிக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.31,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு முறை & விண்ணப்பம்:

இப்பணிக்கு பதிவு செய்வோர் Computer Based Test (CBT) மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். பொதுபிரிவினருக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணமாகவும், மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் நாளைக்குள் (14.4.2021) விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2021 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here