NBCC வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ. 2,20,000/-

0
NBCC வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ. 2,20,000/-
NBCC வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ. 2,20,000/-

NBCC (இந்தியா) லிமிடெட் ஆனது General Manager, Addl. General Manager (Corporate Communication), Addl. General Manager (Systems) மற்றும் Assistant manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 15.04.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NBCC (India) Limited
பணியின் பெயர் General Manager (Engg.), Addl. General Manager (Corporate Communication), Addl. General Manager (Systems), Assistant manager (Software developer)
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NBCC காலிப்பணியிடங்கள்:
  • General Manager (Engg.) – 05 பணியிடங்கள்
  • Addl. General Manager (Corporate Communication) – 01 பணியிடம்
  • Addl. General Manager (Systems) – 01 பணியிடம்
  • Assistant manager (Software developer) – 01 பணியிடம்

என மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

15.04.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது General Manager (Engg.) பதவிக்கு அதிகபட்சம் 49 க்குள் இருக்க வேண்டும். Addl. General Manager பதவிக்கு அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். Assistant manager பதவிக்கு 33 என வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Degree in Civil Engineering/ Post Graduate Degree / Diploma in Mass Communication/Journalism/ Advertising & Public Relations/ Degree in Information Technology / Computer Science Engineering/ Electronics & Communication Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NBCC சம்பள விவரம்:

1. General Manager (Engg.) – Rs. 90,000- 2,40,000/-, E-6

2. Addl. General Manager (Corporate Communication) – Rs. 80,000- 2,20,000/-, E-5

3. Addl. General Manager (Systems) – Rs. 80,000- 2,20,000/-, E-5

4. Assistant manager (Software developer) – Rs. 40,000- 1,40,000/-, E-1

Manager பணிக்கான தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்ப தாரர்கள் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NBCC Assistant Manager விண்ணப்ப கட்டணம்:
  • SC, ST, PWD & Departmental விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-

RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ.2,00,000/- வரை சம்பளம்!

விண்ணப்பிக்கும் முறை:

www.nbccindia.in. என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 16.03.2023 முதல் 15.04.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!