பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பணி – 100 காலியிடங்கள்

0
பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பணி - 100 காலியிடங்கள்
பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பணி - 100 காலியிடங்கள்

பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பணி – 100 காலியிடங்கள்

தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் (NBCC) ஆனது தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. திறமையுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NBCC
பணியின் பெயர் Engineer
பணியிடங்கள் 100
கடைசி தேதி 15.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NBCC காலிப்பணியிடங்கள் :

Engineer பணிகளுக்கு NBCC நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவராக இருத்தல் கட்டாயமானது.

தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழக பணிகள் கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் Civil & Electrical பாடப்பிரிவுகளில் BE/ B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BANK
BANK
ஊதிய விவரம் :

தேர்ந்தெடுக்கப்பட்டவிண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் ரூ.42,500/- வரை சம்பளமாக பெற்றுக் கொள்வர் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NBCC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Exam/ Personal Interview/ Group Discussion மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 15.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!