NBCC நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,60,000/-

0
NBCC நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,60,000
NBCC நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,60,000

NBCC நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,60,000/-

மத்திய அரசின் கீழ் செயல்படும் NBCC நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் Civil பிரிவுகளில் Chief General Manager பணிக்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை கீழே வழங்கியுள்ளோம். அதனை நன்கு ஆராய்ந்து விட்டு இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமையானவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NBCC
பணியின் பெயர் Chief General Manager
பணியிடங்கள் 05
கடைசி தேதி 05.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு பணியிடங்கள் :

Chief General Manager (Civil) பணிக்கு என 05 காலியிடங்கள் இந்த NBCC நிறுவனத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

Chief General Manager வயது வரம்பு :

அதிகபட்சம் 57 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

NBCC கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Civil Engineering அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 18 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

CGM ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NBCC விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரிகள் – ரூ.1,000/-
  • SC, ST, PWD விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 05.07.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!