தேசிய நல்லாசிரியர் விருது 2020 – விண்ணப்பம்
இந்த 2020 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு விண்ணப்பிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகல்களை கீழே வழங்கியுள்ளோம்.
இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு விண்ணப்பிப்பதற்குரிய கடைசி தேதி நெருங்கி விட்டது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் கல்விப்பணி, கற்பித்தல் பணி, அணுகுமுறை, அவரின் சாதனைகள் என பல்வேறு காரணிகள் ஆராயப்பட்டு அதன் பின்னரே விருதிற்கு பரிசீலிக்கப்படுவர்.
தமிழகத்தில் இருந்து இது வரை 115 ஆசிரியர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பித்து உள்ளனர். இந்த விருதிற்கு விண்ணப்பிக்க வரும் ஜூலை 11 ம் தேதியே கடை சி நாளாகும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொலைபேசி வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் தேர்வு செய்யப்படுவோர்க்கு வரும் ஆசிரியர் தினமான செப் 05 தேதி அன்று விருது வழங்கப்படும்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |