மாதம் ரூ.50000 வரை பென்ஷன் பெறும் தேசிய ஓய்வூதிய திட்டம் – முழு விபரங்கள் இதோ!

0
மாதம் ரூ.50000 வரை பென்ஷன் பெறும் தேசிய ஓய்வூதிய திட்டம் - முழு விபரங்கள் இதோ!
மாதம் ரூ.50000 வரை பென்ஷன் பெறும் தேசிய ஓய்வூதிய திட்டம் - முழு விபரங்கள் இதோ!
மாதம் ரூ.50000 வரை பென்ஷன் பெறும் தேசிய ஓய்வூதிய திட்டம் – முழு விபரங்கள் இதோ!

தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் ஆண்டுக்கு 54,000 முதலீடு செய்து 60 வயதிற்கு பிறகு மாதம் 51,848 ரூபாய் பென்ஷன் தொகை பெறலாம் இத்திட்டம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

NPS திட்டம்:

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎப் தொகைக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதனுடன் நிறுவனங்கள் கூடுதலாக தொகையை வரவு வைத்து வருகின்றனர். இந்த தொகை ஊழியரின் ஓய்வு காலத்தில் வழங்கப்படும். அதே போல தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய அமைப்பு ஓய்வு கால முதலீட்டிற்கு வழி வகுக்கிறது. இந்த திட்டத்தில் ஒருவர் தனது 21 வயதில் 4,500 ரூபாய் முதலீடு செய்யத் தொடங்கி, 60 வயது வரை தொடரும் பட்சத்தில் 39 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.

10வது படித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் Clerk வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

54,000 ரூபாயை 39 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால், மொத்த முதலீட்டு தொகை 21,6000 ஆகும். NPS இல் சராசரியாக 10% வருமானம் இருந்தால் முதிர்வு காலத்தின் போது, உங்களுக்கு கிடைக்கும் மொத்த தொகை ரூ 2 கோடியே 59 லட்சம் ஆகும். அதன்படி, நீங்கள் 60 வயதை அடையும் போது மாதந்தோறும் 51,848 ரூபாய் பென்ஷன் தொகையாக கிடைக்கும். மேலும் தேசிய ஓய்வூதிய அமைப்பில் சராசரியாக 8 முதல் 12% வருமானம் கிடைக்கிறது. நீங்கள் 40% ஆண்டுத் தொகையை எடுத்துக் கொண்டால், வருடாந்திர விகிதம் 6% ஆக இருந்தால் ஓய்வுக்குப் பிறகு உங்களுக்கு மொத்தமாக ரூ1.56 கோடி கிடைத்திடும்.

அரியலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!

NPS கணக்கு தொடங்கும் முறைகள்:

  • முதலில் Enps.nsdl.com/eNPS அல்லது Nps.karvy.com என்ற இணைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் வரும் பக்கத்தில் உள்ள New Registration என்பதை கிளிக் செய்து கேட்கப்படும் விவரங்களை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், மொபைலுக்கு OTP வரும் அதை பதிவிட்டு வங்கி கணக்கு விவரங்களை சேர்க்க வேண்டும்.
  • மேலும் போர்ட்ஃபோலியோ, நிதியை தேர்ந்தெடுத்து, கேட்கும் விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • உங்கள் போட்டோ, கையெப்பம், பணம் விவரம் பூர்த்து செய்து, ரத்து செய்த காசோலையை பதிவிட வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் விரும்பும் அளவுக்கு NPS இல் முதலீடு செய்யலாம்.
  • பணம் செலுத்திய பிறகு, உங்களின் நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் உருவாக்கப்படும்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!