தேசிய அருங்காட்சியகத்தில் வேலைவாய்ப்பு 2020 !!!

0
தேசிய அருங்காட்சியகத்தில் வேலைவாய்ப்பு 2020 !!!
தேசிய அருங்காட்சியகத்தில் வேலைவாய்ப்பு 2020 !!!

தேசிய அருங்காட்சியகத்தில் வேலைவாய்ப்பு 2020 !!!

National Museum எனப்படும் தேசிய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள Copy-Writer, Web Developer பணியிடங்களை நிரப்ப மே மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 19.06.2020 இறுதி நாள் என்பதால் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் National Museum
பணியின் பெயர் Copy-Writer, Web Developer & Others
பணியிடங்கள் 8
கடைசி தேதி  19.06.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

பணியிடங்கள் :

தேசிய அருங்காட்சியகத்தில் Copy-Writer, Web Developer பதவிக்கு 08 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட பத்திரிகை துறைகளில் பட்டதாரி / முதுநிலை / ஆராய்ச்சி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.75000/- முதல் ரூ.85000/- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 19.06.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Download Application Form

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!