தேசிய நூலகத்தில் வேலைவாய்ப்பு 2021 – 25 காலிப்பணியிடங்கள் | ரூ.25,000/- ஊதியம்!!

2
தேசிய நூலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 25 பணியிடங்கள் ரூ.25,000 ஊதியம்!!
தேசிய நூலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 25 பணியிடங்கள் ரூ.25,000 ஊதியம்!!

தேசிய நூலகத்தில் வேலைவாய்ப்பு 2021 – 25 காலிப்பணியிடங்கள் | ரூ.25,000/- ஊதியம்!!

இந்திய தேசிய நூலகம் ஆனது அதன் LIS Interns காலியிடங்களுக்கான புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. திறமையானவர்களிடம் இருந்து இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் National Library
பணியின் பெயர் LIS Intern
பணியிடங்கள் 25
கடைசி தேதி 16.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தேசிய நூலக பணியிடங்கள் :

LIS Interns பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய தேசிய நூலக வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

LIS Intern கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Library & Information Science பாடப்பிரிவுகளில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

National Library ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Online Exam & Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 16.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

National Library of India Jobs 2021 – Notification PDF

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here