தேசிய நீர் மின் ஆணையத்தில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
தேசிய நீர் மின் ஆணையத்தில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
தேசிய நீர் மின் ஆணையத்தில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

தேசிய நீர் மின் ஆணையத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant (Security) பணிக்கான காலி பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு தகவல்களை நாங்கள் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் National Hydro Electric Power Corporation Private Limited (NHPC)
பணியின் பெயர் Consultant (Security)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NHPC காலிப்பணியிடங்கள்:

தேசிய நீர் மின் ஆணையத்தில் காலியாக உள்ள Consultant (Security) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHPC தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Armed Forces / Central Armed Police Forces / Central Police Organisation / State Police போன்ற துறைகளில் Inspector General பதவி அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருப்பது அவசியம்.

NHPC வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 65 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம்.

NHPC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் திறமைவாய்ந்த விண்ணப்பதாரருக்கு மாத ஊதிய தொகையாக ரூ.75,000/- ஆணையத்தில் வழங்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NHPC தேர்வு முறை:

இந்த பணிக்கு நேர்காணல் வாயிலாக தகுதியும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NHPC விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் நாங்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இதற்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் (12.01.2022) இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Online Application for NHPC Jobs 2021 – Available from 23.12.2021

Official Notification for NHPC Recruitment 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!