தேசிய சுகாதார மையத்தில் ரூ.1,70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021..!

0
தேசிய சுகாதார மையதத்தில் ரூ
தேசிய சுகாதார மையதத்தில் ரூ

தேசிய சுகாதார மையத்தில் ரூ.1,70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021..!

தேசிய சுகாதார மையத்தில் (NHSRC) தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Lead Consultant மற்றும் Senior Consultant பணிக்கான 04 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் National Health Systems Resource Centre (NHSRC)
பணியின் பெயர் Lead Consultant மற்றும் Senior Consultant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.12.2021
விண்ணப்பிக்கும் முறை ONLINE
NHSRC காலிப்பணியிடங்கள்:

தேசிய சுகாதார மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Lead Consultant மற்றும் Senior Consultant பதவிக்கு மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NHSRC கல்வித்தகுதி:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு / அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அறிவிப்பினை பார்க்கலாம்.

TNPSC Coaching Center Join Now

NHSRC முன் அனுபவங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 3 முதல் 7 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறையில் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

NHSRC வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 40 வயது முதல் அதிகபட்சம் 55 வயது வரை இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார்.

NHSRC ஊதிய விவரம்:
  • Senior Consultant பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 90,000/- முதல் ரூ. 1,50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • Lead Consultant பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,30,000/- முதல் ரூ. 1,70,000/- வரை ஊதியம் வழங்கப்படும்
NHSRC தேர்வு முறை:

இதற்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் திறமைகள் அடிப்படையில் நேர்காணலின் வாயிலாக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

NHSRC விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விண்ணப்பிக்க 21.12.2021 அன்று இறுதி நாளாகும். விருப்பம் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

DOWNLOAD NOTIFICATION &  APPLICATION FORM

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!